திருமதி யோகாம்பிகை பரம்சோதி மரண அறிவித்தல்

மியன்மாரைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோகாம்பிகை பரம்சோதி அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பரம்சோதி அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 13/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 14/03/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 14/03/2017, 01:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
ஞானி — கனடா
தொலைபேசி: +15144007995
குட்டி(மருமகன்) — கனடா
தொலைபேசி: +15142371070
கிருஷ்ணன் — கனடா
தொலைபேசி: +17789918306

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்