உயர்தரத்தில் சித்தியடையவில்லையா? உங்களுக்காக காத்திருக்கின்றது 24 வாய்ப்புக்கள்!

உயர்த பரீட்சையில் சித்தியடையவில்லையா? கவலை வேண்டாம் மாணவ மாணவிகளே.. பல்கலைகழகம் மட்டும் உங்கள் வாழ்க்கையினை தீர்மானிக்கப்போவதில்லை.. மாறாக பின்வரும் ஏராளமான வாய்ப்புக்கள் மூலமும் உங்கள் வாழ்க்கையினை பிரகாசப்படுத்திக்கொள்ளலாம்…

1.A Leval second or third time
2.External degrees
3.Technical college
4.Open University
5.Law college
6.Teachers college
7.National Institute of social development
8.Vocational training centers
9.Private university
10.Private institutes
11.Foreign scholarship
12.Banking and Financial Institute

Some jobs

இதனை தவிர உயர்தரத்தில் மூன்று சாதாரன சித்திகள் இருந்தால் எதிர்வரம் காலங்களில் பின்வரும் பரீட்சைகளில் தோன்றி உங்கள் வாழ்க்கையினை பிரகாசப்படுத்திக்கொள்ளலாம்..

பொது அறிவும், நுண்ணறிவினையும் பெருக்கி கொள்வது உங்களுக்கு மிகவும் இன்றியமையாத தேவையாகும்..

*Banking Exams
*Management Assistant
*Grama niladhari
*Samurthi officer
*Agrarian officer
*Office labour
*Police services
*Nursing exam
*Railway officer
*Jail guard
*Driving exam
*Transport officer
*Office assistant
*Financial officer

இதற்கு மேலதிகமாகவும் இலங்கையில் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றது. வீணாக கவலைப்பட வேண்டாம்…..

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்