திருமதி தங்கரத்தினம் சுப்பிரமணியம் (பவாக்கா) மரண அறிவித்தல்

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பன்னாலையைப் வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிறீரஞ்சன், சயந்தன்(பிரதி அதிபர்- யாழ். அருணோதயக் கல்லூரி), ஜெயரஞ்சன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(ஆசிரியர்- யாழ். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசக்தி(ஆசிரிய ஆலோசகர்- வலிகாமம் கல்வி வலயம்), சூரியகலா(பிரான்ஸ்), பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராம், அபிசயனி, அபிசரண், திவ்யா, செளமியா, ஜீவேஸ், கிருண்யா, ஆரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன்வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சிவபதி் பன்னாலை,
தெல்லிப்பளை,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சு. சயந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777246412
சு. ஜெயரஞ்சன் — இலங்கை
தொலைபேசி: +94212059701
சு. ஜெயந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779966512

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்