திருமதி நாகம்மா நாகேந்திரம் மரண அறிவித்தல்

யாழ். தென்மராட்சி வரணி போக்கனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா நாகேந்திரம் அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பத்தினி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

நேசமலர்(லண்டன்), பகீரதி(ஐக்கிய அமெரிக்கா), சாந்தினி(லண்டன்), சுகந்தினி(இலங்கை), நாகேஸ்வரன்(லண்டன்), விக்கினேஸ்வரன்(லண்டன்), மேகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சின்னத்துரை, வீரசிங்கம், மற்றும் நாகேந்திரம், சாந்தமலர், இராமநாதன், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரவரன், காலஞ்சென்ற இராஜரூபன், தர்மராசா, துஷாந், ரேவதி, சயந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினோஜா, விதுரன், மதுசன், சந்தோஸ், விபுசன், கிசோனா, கிசோர், அபிசாந், பவிஸ், சுலக்சன், டினிஜா, சஸ்விஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியை 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447801393824
சுகந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775046776
சாந்தினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447460231209
சுதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447472440154
நேசமலர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447456998635
றதி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +1502960355

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்