திரு சுப்பிரமணியம் பரஞ்சோதி (சோதிப்பிள்ளை) மரண அறிவித்தல்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரஞ்சோதி அவர்கள் 09-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

அருந்தவராஜா, பிரபாகரன், கிருசாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

குணராஜா, லஜிதா, சுஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகம்மா, பொன்னம்பலம், அம்பிகாதேவி, சவுந்தலாதேவி, காலஞ்சென்ற நல்லநாதன், தில்லைநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மோனிக்கா, அபிராம், கவிஷ், சுஜான், கிரிஷித், அக்‌ஷஜன், ஆகிஷன், றிசோன், அக்நஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தனலக்சுமி, புவனேஸ்வரன், சிறிதரன், சறோஜா, பாலச்சந்திரன், ராஜேந்திரன், மகேந்திரன், விக்னேஸ்வரன், காலஞ்சென்றவர்களான வேலாயுதலிங்கம், கதிர்காமலிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாய் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
லஜிதா(மருமகள்)
தொடர்புகளுக்கு
பிரபாகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774238285
சாந்தி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472038614
அருந்தவராஜா(மகன்) — கனடா
தொலைபேசி: +19052163138

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்