திரு சோமசுந்தரம் கருணாகரன் மரண அறிவித்தல்

யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும், மீசாலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கருணாகரன் அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சோமசுந்தரம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

மனோ, சிறி, மதி, சிவமதி(சுதா), ரவி, தர்ஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வேந்திரன், வினாயகமூர்த்தி, பாஸ்கரன், மதன், சுபா, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரூபன்
தொடர்புகளுக்கு
சுகந்தா — இலங்கை
செல்லிடப்பேசி: +94768814392
ரூபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +4178717779

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்