திரு.கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை

(Retired Technical Officer- Highways Department)

பிறப்பு : 18 பெப்ரவரி 1950 — இறப்பு : 28 சனவரி 2018

யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sydenham ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அன்னபூரணி(அன்னபூ- லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,ரஜனி(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்), வதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகரட்ணம்(கொழும்பு), சரோஜாதேவி(புலோலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிருஷ்ணகுமார்(லண்டன்), நளினகலா(லண்டன்), பாலகுமார்(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுந்தரலிங்கம்(புலோலி), கமலாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சீதாலட்சுமி, காலஞ்சென்றவர்களான கமலாதேவி, இந்திராதேவி, சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, கந்தசாமி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற வைரமுத்து, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(புற்றளை) அவர்களின் அன்பு மருமகனும்,

கோகுலன் அவர்களின் அன்பு தாய்மாமாவும்,சிவஞானசுந்தரம், ராதாகிருஷ்ணன், பராசக்தி, சரவணபவன், சிற்சபேசன், விக்னேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற வீரபத்திரன், பத்மாசினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

இளங்கோவன்(கனடா), கலைச்செல்வி(கனடா), செல்வராணி, யோகராணி, சிவரூபன்(அவுஸ்திரேலியா), சியாமளா, காலஞ்சென்றவர்களான கருணாநிதி, சியாமினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தென்புலோலியூர் கிருஷ்ணலிங்கம்(கனடா), தில்லைநாதன், பாக்கியராஜா, பூரணசந்திரன், வனிதா, தர்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,தர்ஷிகா, ரோஷன், ஜனோசன், லக்‌ஷி, டிலுஷன், கவினேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு: திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 08:30 மு.ப — 10:00 மு.ப

முகவரி: JK Banquet Hall, 15A Perry Vale, Forest Hill, London SE23 2NE, UK

கிரியை:திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 10:00 மு.ப — 11:00 மு.ப

முகவரி: JK Banquet Hall, 15A Perry Vale, Forest Hill, London SE23 2NE, UK

தகனம்: திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 11:30 மு.ப

முகவரி: Hither Green Cemetery Anglican Chapel, Verdant Lane, London SE6 1JX, UK

தொடர்புகளுக்கு:
ராஜ்குமார்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447762349965

ரஜனி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441634788848

அன்னபூரணி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442086998769

வதனி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441634787550

யோகரட்ணம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777634058

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்