வடக்கு கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் வருடாந்த ஒளிவிழா

வடக்குமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் வருடாந்த ஒளிவிழா அண்மையில் நடைபெற்றது.வடக்குக்கு மாகாண கல்லி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஒளிவிழா யாழ்ப்பாணம் நராந்தனை சின்னமடு யாத்திரை ஸ்தலத்தில் அருட்பணி ஆனந்த குமார் தலைமையில் நடைபெற்றது.ஒளிவிழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் மற்றம் மறைக்கோட்ட முதல்வர் டேவிட் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஒளிவிழா நிகழ்வில் தீவக பங்கு சிறுவர்களின் கரோல் கீதங்கள்.கலை நிகழ்வுகள் இடபெற்றன. ஒளிவிழா நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு நத்தார் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.திணைக்கள அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்