திரு.சுப்ரமணியம் சுகுணராஜன்

 மண்ணில் : 8 பெப்ரவரி 1958 — விண்ணில் : 16 டிசெம்பர் 2017

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் சுகுணராஜன் அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தன் ராதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், மயூரன், சிமினன், சுபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,

பிரேமராஜன்(யாழ்ப்பாணம்), யோகராஜன்(ஜெர்மனி), சந்திரராஜன்(சந்திரன்- யாழ்ப்பாணம்), நிலுபா(ரஞ்சினி- கொழும்பு), உஷாநந்தினி(உஷா- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சிவகுமார்(மச்சான்)

நிகழ்வுகள்:
பார்வைக்கு:திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/12/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada தகனம்:

திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/12/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium,12492 Woodbine Ave, Gormley Ontario, L0H1G0, Canada

தொடர்புகளுக்கு:
மகேஸ்வரி(மனைவி) — கனடா
தொலைபேசி: +14162441580
செல்லிடப்பேசி: +16477721580
பிரேமராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766035151
யோகராஜன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917622370663
சந்திரராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94763918156
நிலுபா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776493636
உஷாநந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777506982
சிவகுமார்(மச்சான்) — கனடா
செல்லிடப்பேசி: +16477016710

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்