திரு நாகமுத்து ஆனந்தம் மரண அறிவித்தல்

வவுனியா நெழுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து ஆனந்தம் அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சூசைதாசன், சிதம்பரம்(மன்னார்), நல்லரெட்ணம், புஸ்பராஜமணி(வன்னி புஸ்பா- கனடா), சிவசுப்பிரமணியம்(கனடா), மகாலிங்கம்(கனடா), கணேசலிங்கம்(டென்மார்க்), நடேசலிங்கம்(கனடா), ஆனந்தம் ராஜிபவானி(வவுனியா), ராஜகுமாரன்(கனடா), இரட்ணகுமாரன்(கனடா), உமாகாந்தன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகமுத்து, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிதம்பரம்(மன்னார்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772710222
வன்னி புஸ்பா(கனடா) — கனடா
தொலைபேசி: +16472788445
சிவா(கனடா) — கனடா
தொலைபேசி: +14166769495
மகாலிங்கம்(கனடா) — கனடா
தொலைபேசி: +14168793305
கணேஷ்(டென்மார்க்) — டென்மார்க்
தொலைபேசி: +4541177403
நடேஸ்(கனடா) — கனடா
தொலைபேசி: +14168209748
குமார்(கனடா) — கனடா
தொலைபேசி: +14169078888
காந்தன்(டென்மார்க்) — டென்மார்க்
தொலைபேசி: +4527644851
ராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94769388187

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்