மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் அரச துறையில் வேலை வாய்ப்பு

                   (Post of Chief Engineer)

                                (பிரதம இயந்திரவியல் பொறியியலாளர்)

அங்கீகரிக்கப்பட்ட அரச பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் துறையில் ஆகக் குறைந்தது பட்டம் பெற்றிருக்கிறீர்களா?

இயந்திரவியல் பொறியியல் துறையில் ஆகக் குறைந்தது 10 வருட அனுபவம் இருக்கின்றதா?

நீங்கள் 60 வயதுக்கு உட்டபட்டவரா ?

அப்படியானால் தாமதிக்காமல் இன்றே விண்ணப்பியுங்கள்…..

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்