திருமதி சபாரட்ணம் நேசமணி மரண அறிவித்தல்

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் நேசமணி அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சபாரட்ணம் அவர்களின் அன்பு  மனைவியும்,

கிருபாகரன், பிரபாகரன், உமாகரன், சுபாகரன், மைதிலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபாநிதி, சந்திரவனிதா, சுகந்தினி, கவிதா, கௌதீபன்  ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருசயன், திகானன், சியாமனன், தூரிகா, கவிநயா, யவின்சிகா, தர்மினன், யாமினன், நயந்தனா, அதிஸ்ரயா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்னர் குமரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 24,
குமரபுரம்,
பரந்தன்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775851803
பிரபாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775559340
சுபாகரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33983898565
கெளதீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776482056

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்