திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்மரண அறிவித்தல்

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவகணேசன் அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(இலங்கை போக்குவரத்துச் சபை), சிவயோகம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவாநந்தினி(ஜெர்மனி), சிவமாலினி(பிரான்ஸ்), சியாமளா(இலங்கை), பத்மினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிமுத்து ஆகியோரின்  அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று ஏழாலை அத்தியோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மாகியப்புல வீதி,
ஏழாலை வடக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தாய் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779227300
மாமா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776873145
நந்தினி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +492088842562
பத்மினி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4923179925987
மாலா(சகோதரி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33930924804

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்