இலங்கையில் நிர்மாணிக்கவுள்ள தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிக்கூடம்!

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள அதி உச்ச தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிக்கூடம்!

சீனா-ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கையில் அதி உச்ச தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிக்கூடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மத்திய மலை நாடான நுரெலியாவில் 34.5 ஹெக்டேயர் பரப்பளவில் சுமார், 8500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் குறித்த பயிற்சிக்கூடம் அமைக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சிக்கூடத்தில் சர்வதேச தரத்திலான ஓடுபாதைகள் மற்றும் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

அத்தோடு இலங்கை வீரர்கள் தரம்மிக்க பயிற்சிக்கூடங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லத் தேவை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்