இலங்கை வர்த்தக கூட்டுறவு அமைச்சின் கீழ் இயங்கி வரும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை வாகன ஓட்டுனர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்

குறைந்த கல்வித் தகைமையுடன் அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனத்தில் வேலை வாய்ப்பு….

கனரக வாகன அனுமதிப்பத்திரம் கொண்டுள்ளவரா நீங்கள்?

22 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்டவரா நீங்கள் ?

உடனடியாக வேலை ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறீர்களா ?

கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வேலை வாய்ப்பு ………..
உடன் விண்ணப்பியுங்கள்…..

 

 

 

 

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்