எவரது உதவியும் இன்றி தனியாக விமானத்தை செலுத்தும் 16 வயதுச் சிறுமி!

வேகமாகச் சுழலும் உலகில் சாதனைகளுக்கும் வேதனைகளுக்கும் பஞ்சமில்லை. எப்பவுமே வேதனைகளை அதிகம் சந்தித்துள்ள எமக்கு இளம் சிறுமி ஒருவரின் சாதனைப் பதிவு குறித்த செய்தி கிடைத்துள்ளது.

அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.நம்மில் பலருக்கு 16 வயது ஆகியும் சைக்கள் கூட ஓடுவதற்கு தெரியாமல் இருக்கின்றோம். இந்த வயதில் விமானத்தை நாம் யோசித்தும் கூட பார்த்திருக்கமாட்டோம்.

ஆனால் இங்கு 16 வயது சிறுமி தனது பிறந்தநாளின் போது யார் உதவியும் இல்லாமல் தனியாக விமானத்தை செலுத்தி மகிழ்ந்துள்ளார்.

விமானத்தை ஸ்டாட் செய்வதில் இருந்து ஒரு ரவுண்ட் அடித்து மீண்டும் தரை இறக்கும் வரை தானாகவே இயக்கியதை அவர் காணொளியாக பதிவிட்டுள்ளார்.

பார்த்து ரசிப்பதோடு நின்ற விடாமல் பிறருக்கும் தெரியப்படுத்த வேகமாகப் பகிருங்கள்…

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்