செல்வி.பரமேஸ்வரி சின்னத்துரை (செல்லக்கா)

         பிறப்பு : 29 நவம்பர் 1930 —                  இறப்பு : 26 செப்ரெம்பர் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 26-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி இராமலிங்கம், தங்கரட்ணம் பத்மநாதன் மற்றும் காராளசிங்கம்(கனடா), இராஜேஸ்வரி நடராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற இராமலிங்கம், பத்மநாதன்(கொழும்பு), நடராஜா(அவுஸ்திரேலியா), பாலராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சுதாகரன்(பெறாமகன்), நர்மதா கஜகரன்

தொடர்புகளுக்கு —

இலங்கை:  தொலைபேசி: +94112559594

செல்லிடப்பேசி:+94778141621

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்