நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் உள்ள பதவிவெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உங்களுக்கும் விண்ணப்பிக்கத் தகுதிகள் இருந்தால் முயன்று பாருங்கள்….

அரச துறையில் கை நிறைய சம்பளம் வாங்கலாம்! ….தாமதிக்காமல் இன்றே விண்ணப்பியுங்கள்…. விண்ணப்ப முடிவுத் திகதி 22.09.2017 என்பதை மறந்து விடாதீர்கள்.

பதவி வெற்றிடங்கள் – நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு..!

Land Acquisition Officer
Sociologist.
Health Manager
Senior Community Development Officer
Senior Technical Officer
Administrative Officer

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்