சிறையிலிருந்து கோடி ரூபாவை சம்பாதிப்பது எப்படி? உங்களுக்குத் தெரியுமா ?

 

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகள் மாதமொன்றுக்கு பல கோடி ரூபாவைச் சம்பாதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாலியல் நடவடிக்கை தொடர்பில் பல பெண் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 25 பெண் கைதிகள் இன்னமும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒரு பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் மாதம் ஒரு கோடி ரூபா சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதென சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்