25 வயதில் குழந்தையைப் பிரசவிக்கப் போகும் ஆண்!! துணை நிற்கும் காதலி !

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் அல்வறேஸ் என்ற 25 வயதான இவர்பெண்ணாக இருந்து சத்திரசிக்ச்சை மூலம் ஆணாக மாறியவராவார்.

இந்நிலையில் இவருக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையால், அவர் உடலில் விந்தணுக்கள் செலுத்தப்பட்டது. அதன் மூலம் கருவுற்ற இவர், தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருப்பதால் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்.

தன்னுடைய 17 வயதில் பாலினத்தை மாற்றிக் கொண்ட இவருக்கு 20 வயதில் அவருக்கு கர்ப்பமடைய வேண்டும், ஒரு குழந்தையை பெற்றேடுக்க வேண்டும் என்ற ஆசை உருவானது. இதற்கு அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

அதன் பின் கர்ப்பமான இவர் முதலில் வெளியில் வருவதற்கு கூச்சப்பட்டுள்ளார். முதல் 7 மாதங்கள் அவரது குடும்பத்தாருக்கு மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்த இந்த தகவலை அவர் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் குழந்தையை பெற்றெடுக்க உள்ள இவருக்கு இவரது காதலியும் இவரது நண்பர் ஒருவரும் உதவியாக இருக்கின்றனர். காலம் கலி காலம் ஆகிப் போச்சுடா…..

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்