மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் பதவி வெற்றிடங்கள் !

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரிக்கு பின்வரும் பதவி வெற்றிடம் ஒன்று நிரப்பப்படுவதற்காக பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கின்றோம்.
1. வரவுசெலவு திட்டம் தயாரித்தல், கணக்குகள் பேணப்படும் முறையை நிர்வகித்தல்
2. கட்டிடங்கள் காணி நிர்வாகம் (Building and Grounds maintenance)
3. விசேட நிகழ்ச்சிகள் ஒழுங்கமைப்பு நிர்வாகம் (Special programs arrangements)
மேற்குறிப்பிட்ட பொறுப்புகளை பிரதானமாக உள்ளடக்கியதாக பதவி வெற்றிடம் உள்ளது. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம்.
ஆர்வமுடையோர் விண்ணப்பங்களை பெப்பிரவரி 25, 2017க்கு முன்னதாக கிடைக்கும்படியாக அதிபர், கிறிஸ்தவ இறையியல் கல்லூரி, மருதனார்மடம், சுன்னாகம் என்ற முகவரிக்கு தங்கள் சுயவிபரம், தொடர்பு விபரங்களுடன் சேர்த்து அனுப்பிவைக்கவும். மேலதிக விபரங்களுக்கு அதிபருடன் தொடர்பு கொண்டு பேசலாம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்