திருமதி லலிதா சுந்தரலிங்கம் (செல்வி) மரண அறிவித்தல்

யாழ். ஊரெழு கரந்தனைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதா சுந்தரலிங்கம் அவர்கள் 26-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரெத்தினம் பத்மாதேவி தம்பதிகளின் புதல்வியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(கிராம சேவையாளர்- J/66) அவர்களின் மனைவியும்,

சிந்துஜன், யதுர்சன், நிருஜன் ஆகியோரின் தாயாரும்,

பாரதி(ஜெர்மனி), பகீரதி(கனடா), பாமினி(கனடா), பாபு(கனடா) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2017 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 94/1,
ஈச்சமோட்டை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776287889

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்