திரு வீரகத்தி பிறைசூடி

யாழ். வடமராட்சி கரவெட்டி வாரியத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி பிறைசூடி அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தகுமார்(லண்டன்), பிறேமகுமார்(லண்டன்), கிருஷ்ணகுமார்(இலங்கை), மோகனகுமார்(கனடா), வாசுகி(இலங்கை), சாந்தகுமார்(கனடா), சிறிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரத்தினசிங்கம்(கனடா), அருந்தவநாயகி(கனடா), இந்திராதேவி(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்வகுலசிங்கம், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகாம்பாள்(லண்டன்), வானதி(லண்டன்), மணிமேகலை(இலங்கை), குகா(கனடா), ஸ்கந்தபாபு(இலங்கை), காயத்திரி(கனடா), இலக்குணராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நித்தியா, புவேந்திரன், பிருந்தன், செந்தூரன், கீர்த்தனா, சாதனா, யதுஷா, சானுகா, றமனிதன், கார்த்தீபன், வைஷ்ணிகா, அபிரன், அபிநயா, அபிஷன், ஹரிப்பிரியா, ஹரிஷன், மோகனப்பிரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் சாத்தியத்தோட்டம் கரவெட்டி மத்தி கரவெட்டி என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தகுமார்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089000468
செல்லிடப்பேசி: +447450366474
பிறேமகுமார்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441908669250
செல்லிடப்பேசி: +447801202224
கிருஷ்ணகுமார்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94763332592
மோகனகுமார்(மகன்) — கனடா
தொலைபேசி: +14165581930
செல்லிடப்பேசி: +16477203922
வாசுகி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212264710
சாந்தகுமார்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16045034541
சிறிதா(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212261119

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்