திருமதி தெட்சணாமூர்த்தி பாக்கியலக்சுமி

யாழ். சரவணை மேற்க்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி பாக்கியலக்சுமி அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேதுகாவலன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தராஜா, ரதிமணி, சசிதரன், தயாபரன், பாலகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விநாயகமூர்த்தி, பரஞ்சோதி(சிவலிங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கரத்தினாம்பாழ், இளையகுமார், கோமதி, ஜெயகெளரி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கெளசிகன், யதுசன், டிலக்சனா, ஆரன், லபோ, ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் விப்பிலி மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி
சுதுமலை வடக்கு,
சுதுமலை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆனந்தராஜா — கனடா
தொலைபேசி: +19052017061
இளையகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777605916
சசிதரன் — கனடா
செல்லிடப்பேசி: +16477099564
தயாபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778543781
பாலகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776157905

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்