செல்வி சூசைப்பிள்ளை மேரி பிரான்ஸ்சிஸ்கா

முல்லைத்தீவு கோவில்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை மேரி பிரான்ஸ்சிஸ்கா அவர்கள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற றொசாலியா, பெர்னதெத்(தனம்), காலஞ்சென்ற சூசைதாசன் பிள்ளை, மேரி யோசப்பின்(செல்லம்), காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மருசலீன், S.A பிலிப்பையா, மற்றும் செல்லத்துரை, செபமாலை மேரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற இரத்தினம், மற்றும் அருள்ராசா, வவா- சிவராசா, வேபி- நேசபாலன், கமலி- பன்னீர், ஜெயா- சந்திரா, ராஜன்- சுகி, பிறேமா- அருள், றூபன்- சித்திரா, தயா- ரெபேக்கா, போசன்- ஜீவா, றமேஸ், நிஷா- தெய்வன், துஷா- லின்டன், சுரேஸ்- மரினா, துஷி- தீபன், யூட்- சுகன்யா, நிறஞ்சன், அன்ரன், யூடி ஆகியோரின் அன்பு அன்ரியும், அத்தையும்,

பெறாமக்களின் அன்பு அன்ரியும்,

றென்சி, சசி, காலஞ்சென்ற சுலக்சனா, மில்ரன், யான்சன், ஜன்சன், காலஞ்சென்ற டயஸ், தினேஸ், சுஜீவன், யனு, அனுஸ்வின், யனுஸ்வின், சதுஸ்வின், சாறா, அர்ஸ்வின், வஸ்வினி, அகர்வின், பிரவின், பிறின்ஸ்வின், பிரடிஸ்வின், டெல்ஸ்வின், கெவின், கெனிஸ்வின், அலெஸ்வின், அகஸ்வின், தனுயா, அனுயா, சிந்துயா, அனுஸ்டன், லான்சி, கெலனா, தனுயன், அகித்தனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சின்சியா, கேட்டின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-02-2017 திங்கட்கிழமை தொடக்கம் 08-02-2017 புதன்கிழமை மு.ப 09:30 மணி வரை 39 Rue Albert Sarraut, 93700 Drancy, France எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
திருமதி S.A பிலிப்பையா பெர்னதெத்(தனம்)

தொடர்புகளுக்கு
திருமதி S.A பிலிப்பையா பெர்னதெத்(தனம்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148407471
ஜெயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695199954
ராஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33661484588
றூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695393947
தயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651324220
போசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652227373
றமேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33698761682

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்