திரு பாலசிங்கம் நாகரத்தினம்

யாழ், அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நாகரத்தினம் அவர்கள் 04-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்தானலக்சுமி அம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மணிவண்ணன், கெளரி, ஜானகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அம்பிகாபதி, காலஞ்சென்ற தேவராசா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற யோகராணி, மோகனவேணி, தமிழ்செல்வி, சூரியகாந்தி, சந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரிந்தா, இராஜசிங்கம், குமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சறோஜினிதேவி, மங்களராணி, காலஞ்சென்ற பரராஜசிங்கம், பாலேஸ்வரன், குகதாசன், கிருஸ்ணமேனன், நாகேஸ்வரராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவித், ப்ரீத்தி, ப்ரின்சி, நிஷாந்தன். கேசிகா, லக்சிகா, ரித்திகா, ரிவிந்திகா, ரெவின் ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ரமணன்(மணிவண்ணன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442088677582
இராஜலிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828411957
குமணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466508134

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்