திருமதி குமாரசாமி சிவன்செயல் மரண அறிவித்தல்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, அளவெட்டி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவன்செயல் அவர்கள் 11-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ஜீவநாயகம் தம்திகளின் அன்பு மகளும், இளையதம்பி பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சசிதரன்(தசி- பிரித்தானியா), ஜெயந்தன்(கந்தரோடை), ஜெயானந்த்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி, பவளராணி(பிரித்தானியா), மகாதேவா, காலஞ்சென்ற விக்கினராஜா, லோகேஸ்வரி, லோகேஸ்வரன், தவமலர், வைத்தீஸ்வரன், மகேந்திரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமாராணி, கிரிஜா, வேதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷன், சோபிதா, தர்சிதா, விஷ்ணு, விஸ்வா, லக்‌ஷ்மி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மேலையப்புலம்,
கந்தரோடை,
அளவெட்டி தெற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766464196
தசி(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447912365626
ஜெயா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960728801

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்