திரு இளையகுட்டி அண்ணாமலை (தர்மு)

திரு இளையகுட்டி அண்ணாமலை (தர்மு) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 22 பெப்ரவரி 1940 — இறைவன் அடியில் : 4 பெப்ரவரி 2017

யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையகுட்டி அண்ணாமலை அவர்கள் 04-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையகுட்டி, சிவப்பாத்தை தம்பதிகளின் மகனும்,

விமலா அவர்களின் கணவரும்,

தவலோஜினி(உடுப்பிட்டி), இன்பலோஜினி(இத்தாலி), செந்தூர்ராஜன்(ஜெர்மனி), சிவலோஜினி(சுவிஸ்), விமலலோஜினி(இத்தாலி), அன்புலோஜினி(கனடா), காலஞ்சென்ற தர்மலோஜினி ஆகியோரின் தந்தையும்,

பற்குணராசா, குகதாஸ், ஆனந்தகுமார், பிரசன்னா, லிந்தன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று வல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பற்குணராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774533769
குகதாஸ் — இத்தாலி
தொலைபேசி: +393391576140
செந்தூர்ராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779923308
ஆனந்தகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +414455400593
பிரசன்னா — இத்தாலி
தொலைபேசி: +393474333157
லிந்தன்(கனடா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779907983

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்