திருமதி செபஸ்ரியாம்பிள்ளை எலிசபேத் மரண அறிவித்தல்

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை எலிசபேத் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமு, ரோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, மேரி பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

றஜனி, றஞ்சன்(பிரான்ஸ்), ரவி(கனடா), றமணி, றாஜன், றஞ்சி(சுவிஸ்), றதி(இத்தாலி), ரூபன்(பிரான்ஸ்), பேசி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துறைசிங்கம், கனகமணி, ராசமணி, ஐயாத்துரை, துறைரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விமல், கஜிதா, செல்வி, ராஜ்குமார், ராஜி, விஜயன், ஜெயகுமார், றஞ்சினி, ஞானேஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரெஜி, வேணி, றேணுகா, டில்ஷி, டனியலா, கெவின், அபிராமி, வைஷாலி, சிபி, துஸ்யந்தன், கீர்த்திகா, தர்சிகா, தரூபன், மிதுசன், நிக்சன், றொசான், றொமிலன், றொகான், டிலான், ஷெரிக்கா, நிதர்சன், நிரோசன், தினுஷா, டக்சனா, அக்சரன், பர்வின், றெமிலன், சைலி, சஞ்சுதன், டினா, டிலக்சி ஆகியோரின் நேசமிகு பேத்தியும்,

கல்வின், அக்‌ஷறா, ரிசிக்கா, லோறா, லூக்கா, தோமா, நொலான், அனஜா, நிவேஜா, ரைடன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-06-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — இலங்கை
தொலைபேசி: +94215613018
செல்லிடப்பேசி: +94212227847
ரஞ்சன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33134350578
ரவி — கனடா
தொலைபேசி: +19054575304
ரஞ்சி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326857736
ரதி — இத்தாலி
தொலைபேசி: +390522440662
ரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783754961
பேசி — இத்தாலி
தொலைபேசி: +390522156479

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்