திருமதி இராசையா விஜயலக்‌ஷ்மி மரண அறிவித்தல்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும், சென்னை மதுரவாயலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசையா விஜயலக்‌ஷ்மி அவர்கள் 31-05-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாக்‌ஷி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

நளினி(ஆசிரியை), காலஞ்சென்ற யாழினி, அருணன், சிவகணேஷன், கிருஷ்ணவேணி(விவசாய திணைக்கள உத்தியோகஸ்தர்), இதயவாணி, மாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, கந்தசாமி, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார், தினேஷ், பிரதீஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரத்தினம், காலஞ்சென்றவர்களான நடராஜா(அராலி), தங்கம்மா, நடராஜா, சின்னராஜா, சிவபாக்கியம், மற்றும் சிவக்கொழுந்து, சிவசாமி, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சோபிதா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை மதுரவாயல் இல்லத்தில் நடைபெற்று பின்னர் போரூர் இந்து மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 28, 3rd Cross Street,
1st Main Road,
Krishnanagar,
Maduravoyal,
Chennai- 95.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இந்தியா
தொலைபேசி: +919003841698
செல்லிடப்பேசி: +918754482746

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்