கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய திடீர் விஜயம்..!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (16) சற்றுமுன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அங்கு விமான நிலைய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்