மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய்!

உலகெங்கும் செல்வாக்கு பெருகி வரும் ஒரே காய் இந்த ஜாதிக்காய்தான். ஆனால் இது பெரும்பாலும் விந்தணு ( #Sperm ) பெருக்கத்துக்காகவே பயன்படுத்த‍ப்பட்டு வருகிறது. அதிக காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் ( Nutmeg ) தரும் பலன்கள் எண்ணற்றவை! அவைகளிலி ருந்து ஒன்றை இங்கு காண்போம்.

ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்கும் முன் கண்ணைச் ( Eyes / Eye ) சுற்றி தடவிக் கொண்டு தூங்குங்கள். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் கருவளையம் ( BlackCircle) மறைந்து கண்கள் புதுப்பொலிவு பெற்று கண்கள் பளிச்சிடும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்