அரியாலையில் ரயிலில் மோதி ஒருவர் பரிதாபமாகப் பலி..!!

யாழ்.அாியாலை- புங்கன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதி வயோதிபா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்திருக்கின்றாா். இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயிலில் வீழ்ந்தே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் விபத்து தொடர்பாகமேலதிக விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்