கேஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிகிறதா? உடனே இதை செய்யுங்கள்

கேஸ் சிலிண்டர் தீப்பற்றி எரியும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு விளக்கியுள்ளோம்.

  1. முதலில் துணியை நீரில் நனைத்து கொள்ள வேண்டும்.
  2. உங்கள் கைகளுக்கு ஆபத்து ஏற்படா வண்ணம் ஈர துணியை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் தீப்பிடித்து எரியும் காற்றின் திசையை மாற்றிவிட்டு, அதாவது எதிர்திசையில் நின்று கொண்டு ரெகுலேட்டரின் சுவிட்சை ஆப் செய்துவிடவும்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்