தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கத்தையும் வெள்ளியையும் வெற்றி கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள்..!

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தங்கத்தையும், வெள்ளியையும் இலங்கை வீராங்கனைகள் வென்றெடுத்தனர்.நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைப்பெற்றுவரும் இந்தப் போட்டித் தொடர் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.38 மீற்றர் தாண்டிய சாரங்கி சில்வா தங்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தை 6.11 நீளம் பாய்தலில் அஞ்சனி புல்வன்ஸ வென்றார். இதன் வெண்கலப் பதக்கத்தை இந்திய வீராங்கனை வென்றார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்