வாகனச் சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.. ஜனவரி முதல் அமுலுக்கு..!

வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளது.நிதியமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளது.நிதியமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.வற் வரி குறைக்கப்பட்டுள்ளமை காரணமாகவே இவ்வாறு மோட்டார் வாகன புகை பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் புதிய வரித்திருத்தங்களை அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்