தங்குமிடப் பிரச்சினையினால் வைத்தியர்கள் கைகலப்பு…சாவகச் சேரி வைத்தியசாலையில் களேபரம்..!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் இரண்டு வைத்தியர்கள், வைத்தியசாலைக்குள் மல்லுக்கட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரண்டு நாட்களின் முன் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.வைத்தியாலையின் தங்குமிடம் தொடர்பான முரண்பாடே கைகலப்பாக மாறியுள்ளது. வைத்தியர்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டதை, நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் வேடிக்கை பார்த்தனர்.இதேவேளை, சில மாதங்களின் முன் பெண் பணியாளர்கள் இருவர், சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் மல்லுக்கட்டியிருந்தனர். அவர்களில் ஒருவரை மாத்திரம், மனநல பரிசோதனைக்கு வைத்தியசாலை பொறுப்பதிகாரி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்