தேர்தல் வெற்றியின் பின்னர் இளைஞர்களுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் கோத்தபாய..!!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி கொண்டிருக்கின்றது.இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்க்ஷவே முன்னிலையில் உள்ளார்.இந்த நிலையில் ராஜபக்க்ஷ குடும்பத்தினரும் பெரமுன கட்சியினரும் பெரும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர்.அந்தவகையில், கோத்தபாய ராஜபக்க்ஷ இளைஞர்களுடன் வெற்றி பெற்ற மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்