நுவரெலியா மாவட்டம், மஸ்கெலிய தொகுதிக்கான வாக்கு முடிவுகள்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.இந்நிலையில், தற்போது நுவரெலியா மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, சஜித் பிரேமதாச 7,696 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 9,151 வாக்குகளையும், அநுரகுமார 638 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 4 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 18,124, அளிக்கப்பட்ட வாக்குகள் 17,983, செல்லுபடியான வாக்குகள் 17,677, நிராகரிக்கப்பட்டவை 306.நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.தற்போது, வலப்பனை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன….

தற்போது, ஹங்குரங்கெத்த தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…

தற்போது, மஸ்கெலிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…

Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
NUWARA-ELIYA – MASKELIYA 06A 174413 75499 2256 253 702
KOTMALE 06B 36901 27572 1057 27 166
HANGURANKETA 06C 24995 30999 1153 21 160
WALAPANE 06D 33908 32602 787 44 227
POSTAL VOTES 06P 7696 9151 638 4 0
FINAL 06Z

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்