கோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி இலங்கை வருவாரா?

நான் கட்டாயம் கொழும்பிற்கு வந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசி ஒற்றுமையை உண்டாக்குவேன் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.எமது செய்திச் சேவையினூடாக அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது; நான் சொன்னேன், கோத்தபாய பதவியை ஏற்றுகொள்வதற்கு உள்ளார்.

நான் கட்டாயம் கொழும்பிற்கு வந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசி, முக்கியமான அவர்களுடைய வேண்டுகோள் என்ன இருக்கின்றது என்பதை கேட்டறிந்து, கோத்தபாயவை சந்தித்து தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டாக்குவதற்காக கட்டாயம் நான் முயற்சி செய்வேன் என அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்