பொலன்னறுவையில் கோட்டாபய அமோக வெற்றி!

2019 ஜனாதிபதி தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 14,7340 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.குறித்த மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 1,12473 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்