இலங்கை வாழ் பேஸ்புக் சமூக வலைத்தள பயனாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.!! சற்று முன் வெளியான அறிவிப்பு..

பேஸ்புக் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.முகப்புத்தகத்தை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தடை செய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தேர்தல் காலம் என்பதால் பல்வேறு வகையிலும் முகப்புத்தகம் ஊடாக பிரசாரங்களும் சேறு பூசும் செயற்பாடுகளும் இடம்பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தேர்தல் ஆணையாளின் குறித்த அறிவிப்பு, இலங்கை வாழ் பேஸ்புக் வலைத்தள பாவனையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்