அரசாங்க வேலை வாய்ப்பு…கட்டிடப் பரிசோதகர்…இலங்கை அஞ்சல் திணைக்களம்…!

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்ப சேவைத் தொகுதியின் கட்டடப் பரிசோதகர் III ஆம் தரத்தின் பதவிக்காக ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான
திறந்த போட்டிப் பரீட்சை – 2019Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

– கட்டடப் பரிசோதகர் (தரம் III)
Building Inspector (Grade III)

சம்பள அளவு: 57,550/-

பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடைபெறும். விண்ணப்பிக்கும் மொழி மூலத்தை பின்னர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

இப்பதவி வெற்றிடம் பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள….
விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.25

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்