இலங்கை தபால் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்..

இலங்கை தபால் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் –தொழில்நுட்ப சேவைத் தொகுதியின் கட்டடப் பரிசோதகர் III ஆம் தரத்தின் பதவிக்காக ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018 (2019).

தகைமைகள்: மொழி அல்லது இலக்கியம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் இன்னொரு பாடத்தில் திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் கல்வி பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் ஆறு பாடங்களில் (06)சித்தி அடைந்திருத்தல்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 25.10.2019

(இலவச விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது)

விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்  விண்ணப்பிக்கத் தவறாதீர்கள்..

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்