கொழும்புத் துறைமுகத்தை இன்று வந்தடைந்த சீனாவின் புதிய ரயில் பெட்டிகள்..!

இலங்கை புகையிரத திணைக்களம் சீனாவிடம் வாங்கிய Class S-14 (power set) ரக ரயில் எற்றிய கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்நிலையில் கப்பலில் இருந்து ரயில் இன்ஜின், பெட்டிகள் இறக்கப்படுகின்றன. மற்றொரு தொகுதி ரயில் பெட்டிகள் ஏற்றிய கப்பல் அடுத்த சில நாட்களில் கொழும்பு துறைமுகத்திற்குவரவுள்ளது.கப்பலில் இருந்து இன்ஜின் மற்றும் பெட்டிகள் இறக்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்