மிகப் பிரமாண்டமான முறையில் புதுப் பொலிவு பெறும் பலாலி சர்வதேச விமான நிலையம்…!

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மிக துாிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.பிராந்திய விமான நிலையமாக தரம் உயா்த்தப்படும் பலாலி விமான நிலையத்தில் தற்போது விமான ஓடுபாதைக்கான அடித்தளங்கள் போடப்படுகின்றது.இந்த நிலையில் துரிதமாக அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக…

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்