பலாலி விமான நிலையத்தில் உள்ள பணிநிலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்..

புதிதாக கட்டப்படும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான பணிநிலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான முடிவுத்திகதி 26.07.2019 ஆகும்விண்ணப்ப மாதிரிகள் மற்றும் விபரங்களை இங்கே காணலாம்

https://airport.lk/…/Paper_Advertisement_Palaly_Airport_New…

விண்ணப்ப மாதிரிகள் : https://airport.lk/aasl/reach_us/careers.php

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்