மிகவும் எளிமையான முறையில் இன்று இடம்பெற்ற யோஷித ராஜபக்ஷவின் திருமண நிட்சயதார்த்தம்.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வன் யோஷித ராஜபக்சவிற்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றது.குடும்ப உறுப்பினர்களுடன் மிக எளிமையாக இடம்பெற்ற இந் நிகழ்விற்கு வெளியாட்கள் எவரும் அழைக்கப் படவில்லை எனக் கூறப்படுகிறது.கடைசிப் புதல்வருக்கு  சில மாதங்களுக்கு முன்னரேயே திருமணம் இடம் பெற்ற நிலையில், இரண்டாவது புதல்வருக்கு திருமணநிச்சயதார்த்தம் இடம் பெற்றுள்ளது.மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மட்டும், இன்னும் திருமண பந்தத்தில் இணையவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்