வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் தடகள விளையாட்டு விழா யாழ் நகரில் ஆரம்பம்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வருகின்றன.தெல்லிப்பழை யூனியன்கல்லூரி மாணவர்களின் இன்னியம் இசைக்குழுவினர் விருந்தினர்களை வரவேற்று அரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்