மீன் எண்ணெயின் வியக்கவைக்கும் அரிய பயன்கள் இவை தானாம்… தெரிந்து கொள்ளுங்கள்..!

நாம் பெரிய அதாவது திமிங்கலம் போன்ற மீன்களை சமைத்து உண்ண மாட்டோம்.அவாவாறான மீன்களில் இருந்து தான் இந்த மீன் எண்ணெய் மருந்து தயாரிக்கப்படுகிறது.நமது உடலில் இருக்கும் ட்ரைகிளிசரைட் என்னும் கொலஸ்ட்ரால் இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மீன் எண்ணையில் இருக்கும் ஒமேகா பேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைட்டைக் குறைத்துவிடும். இதனால் இதயதுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்து விட முடியும்.கை,கால்,மூட்டு வலிக்கான சிறந்த தீர்வை வழங்கும். மேலும் உடலில் கல்சிய குறைபாட்டால் ஏற்படும் நோய்களைக் குறைக்கும். மற்றும் பெண்கள் இதை உண்பதால் இனப்பெடுக்க இடுப்பென்புகள் வலுவடையும்.ஆஸ்துமா நோயுள்ளவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. இதில் ஒமேகா-3 பேட்டி ஆசிட் இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் பொதுவாக வரக்கூடிய தும்மல்,சளி,இருமலை இது கட்டுப்படுத்துகிறது. மேலும் எமது உடலுக்கு தொற்ற நோயின் அபாயத்தைக கட்டுப்படுத்துகிறது.இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால் உடல் அதிக எடை அதிகரிக்காது சாதாரண சமையல் எண்ணெய்கள் உடல் பருமனை கூட்டும் இவ் எண்ணெய் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.கீழ்வாதம் வருவதிலிருந்து காக்கிறது தினமும் இதை எடுத்துக் கொள்ளல் இப் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க சிறந்த வழியாகும்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்